Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்று கவர்ச்சிக்கு மறுத்த இளம் நடிகை! இப்படியா போஸ் கொடுப்பது?

அன்று கவர்ச்சிக்கு மறுத்த இளம் நடிகை! இப்படியா போஸ் கொடுப்பது?
, சனி, 22 டிசம்பர் 2018 (10:34 IST)
வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலா. படுகவர்ச்சியாக 'ஹேட் ஸ்டோரி 4' படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை ரூ. 5 கோடியாம்.
ஆரம்பத்தில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்த ஊர்வசி, அதன் பின்னர் சொன்னபடியெல்லாம் படத்தில் நடித்துக்கொடுத்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. இவர் தற்போது படுகவர்ச்சியான உடைகளில் விழாக்களில் பங்கேற்று பலரது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
webdunia

இப்படி இருந்தால்தான் வாய்ப்புகளை தக்கவைக்க முடியும் என ஊர்வசி ரதுலா நம்புகிறார்.இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அண்மையில் ஊர்வசி பிரபல ஆங்கில இதழுக்கு முன்பக்க அட்டை படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துவண்டுபோன விஷால்: தோள் கொடுத்த கமல்; ஒரே டுவீட் எல்லாம் ஆஃப்