யோகிபாபுவின் ’’மண்டேலா’’ டிரைலர் ரிலீஸ்தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (18:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படங்களில் ஒன்று மண்டேலா ஆகும்.

இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக ஷீலா என்பவர் நடித்துள்ளார் இவர் அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த என்பதும், அதுமட்டுமின்றி ’டூலெட்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்படக்குழு அறிவித்துள்ளதாவது :

யோகிபாபு நடித்துள்ள மண்டேலா படத்தின் டீசர் நாளை ரிலீசாகும் எனத் தெரிவித்துள்ளது.
இதனால் யோகிபாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அஸ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் என்பவர் இசையமைத்துள்ளார் விது அய்யண்ணா என்பவர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments