Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் படம் விரையில்3 மொழிகளில் ரிலீஸ்...

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (18:20 IST)
ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ் படம் ஏப்ரல் 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான்.

ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் லிசியா ரே,மணிசா கொய்ராலா,ராகுல் ராம், ரஞ்சித் பாரோட்  ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் வேண்டிய ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 99 சாங்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.இந்த டிரெயிலர் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியானது.

மேலும், ஏற்கனவே இப்படத்தின் இந்தி வெர்சன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற மொழிப் பாடல்கள் விரையில் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இப்படம் இதில், ரஹ்மான் கதை எழுதி. ஜியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments