Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 67’ படத்தில் நடிக்கின்றேன்: யோகிபாபு தகவல்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (21:04 IST)
’தளபதி 67’  திரைப்படத்தில் நடிப்பதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் ’தளபதி 67’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் யோகிபாபு ’தளபதி 67’படத்தில் நடிக்க லோகேஷ் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அந்த படத்தின் தனக்கும் ஒரு வேடம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்
 
ஏற்கனவே ஆக்சன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது யோகிபாபு இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற செய்தி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments