Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி பாபுவின் தர்மபிரபு ரிலிஸ் – கல்லா கட்டிய தயாரிப்பாளர் !

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (09:53 IST)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தர்மபிரபு படத்தின் மூலம் கல்லா கட்டியுள்ளார் அதன் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழ்நிலையில் காமெடியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. எமதர்மன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ராதா ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, ரேகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார்.

யோகி பாபு சம்பளம் உட்பட 8 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம்  சுமார் 12 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர் டேபிள் புராபிட்டாக 4 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments