Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித்தின் அடுத்த படம்!

பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித்தின் அடுத்த படம்!
, வியாழன், 5 ஜனவரி 2023 (09:16 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படமும் உள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் இல்லாமல் நடக்கும் அவர் படங்களின் ஷூட்டிங்!