Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரிலீஸ் ஆகும் அஜித்தின் என்னை அறிந்தால் – உற்சாகமான ரசிகர்கள்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (13:26 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் அஜித்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல்லான படம். சத்யதேவ் கேரக்டரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இப்போது மீண்டும் திரையரங்கில் ரி ரிலீஸாக உள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகளில் படங்கள் ரிலீஸாவது குறைந்துள்ளதால் பழைய படங்களை திரும்பவும் ரிலிஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments