Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரையுலகினரை வெகுவாகக் கவர்ந்த யாத்திசை… எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ரிலீஸ்!

திரையுலகினரை வெகுவாகக் கவர்ந்த யாத்திசை… எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ரிலீஸ்!
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:51 IST)
இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ள யாத்திசை படத்தின் ட்ரெய்லர் பா.ரஞ்சித், மோகன் ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த யாத்திசை படம் ‘பொ.செ-2’ க்கு முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் யாத்திசை படம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைப் பிரபலங்களுக்கு சிறப்பு திரையியிடலாக காட்டப்பட்டது. படம் பார்த்த பலரும் மிகக்குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கதையாக்கம் மற்றும் மேக்கிங்கில் படக்குழு மிரட்டியுள்ளதாக பாராட்டுகளை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேண்ட் கழட்டிபோட்டு கன்றாவியா போஸ் கொடுத்த பார்வதி நாயர்!