Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:39 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் திருமண செய்தியை அறிவித்துள்ளார். அம்மா அப்பா பார்த்து arrange மேரேஜ் பண்றாங்க... லவ் எல்லாம் செட் ஆகாது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என செம ஷாக் கொடுத்துள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் யாரும் இத நம்புற மாதிரி இல்ல ஏப்ரல் ஃபூல் என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்