Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேன்ஸி காருக்குள் முன்னால் கவர்ச்சி தரிசனம் தந்த யாஷிகா ஆனந்த்!

Advertiesment
பேன்ஸி காருக்குள் முன்னால் கவர்ச்சி தரிசனம் தந்த யாஷிகா ஆனந்த்!
, வியாழன், 7 ஜனவரி 2021 (15:41 IST)
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சியாகவே இருப்பதால் பெருமளவில் அவருக்கு பாலோயர்ஸ்கள் எண்ணிக்கை கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிதாக புகைப்படங்களை பகிராத அவர் இப்போது உச்சபட்ச கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கார் முன்னால் நின்று கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பொங்கல்’ போட்டியில் திடீரென குதித்த ‘சூரரை போற்று’