Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சன் டிவி சிரியலில் யாஷிகா ஆனந்த் - ஒரு Episode'க்கு இத்தனை லட்சமா ...!

Advertiesment
சன் டிவி சிரியலில் யாஷிகா ஆனந்த் - ஒரு Episode'க்கு இத்தனை லட்சமா ...!
, வெள்ளி, 19 ஜூன் 2020 (16:13 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளாராம். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். தற்ப்போது கொரோனா ஊரடங்கினாள் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு படப்பிடிப்புகள் நடந்தால் ரோஜா சீரியலில்  யாஷிகாவை காணலாம். இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி இல்லனா படத்த பாக்க முடியாது போலயே.. பென்குயின் விமர்சனம்!