Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு உடையில் முரட்டு குத்து.... கேட்டால் விளம்பரமாம்!

கருப்பு உடையில் முரட்டு குத்து.... கேட்டால் விளம்பரமாம்!
, சனி, 26 டிசம்பர் 2020 (18:59 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது கருப்பு கலர் கிளாமர் உடையில் செம கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பேக் விளம்பரதிற்காக போட்டோ ஷூட் எடுக்கப்பட்டதாக கூறி பதிவிட்டு இணையவாசிகளை கவர்ச்சி போதைக்குள் தள்ளியுள்ளார்.    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ரஜினியின் டிஸ்சார்ஜ் ??? மருத்துவமனை முக்கிய தகவல்