Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவுல கொஞ்சம் ஓட்டை வச்சு நச்சுன்னு காட்டிய யாஷிகா ஆனந்த்!

நடுவுல கொஞ்சம் ஓட்டை வச்சு நச்சுன்னு காட்டிய யாஷிகா ஆனந்த்!
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:59 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். அந்தவகையில் தற்போது அழகிய உடையில் முன்னழகில் மட்டும் கொஞ்சம் ஓட்டை வைத்து கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். அதை ஜூம் செய்து பார்க்க நெட்டிசன்ஸ் ஆர்வத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு கவர்ச்சி உடையில் விருந்தளித்த சாக்ஷி அகர்வால்!