Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னழகு மூச்சு முட்டுது... படுமோசமாக இறங்கிய நடிகை யாஷிகா!

முன்னழகு மூச்சு முட்டுது... படுமோசமாக இறங்கிய நடிகை யாஷிகா!
, சனி, 27 பிப்ரவரி 2021 (21:14 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் முன்னழகை படுமோசமாக காட்டி கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் ஹாட் புகைப்படத்தை இணையவாசிகள் இஷ்டத்துக்கும் வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் புடவையில் அழகிய அபிராமி - அள்ளும் லைக்ஸ்!