Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வா வான்னு கூப்பிட்டு வெறியேத்துறியே சாக்ஷி - கில்மா வீடியோ!

வா வான்னு கூப்பிட்டு வெறியேத்துறியே சாக்ஷி - கில்மா வீடியோ!
, சனி, 6 பிப்ரவரி 2021 (11:44 IST)
சாக்ஷி வெளியிட்ட மோசமான வீடியோ இணையத்தில் வைரல்...!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் அவர் தற்போது கிளாமரான உடைகளை அணிந்து செம ஹாட் டான்ஸ் போட்டு இன்ஸ்டவாசிகளை சூடேத்தியுள்ளார். இந்த வீடியோ வேற மாதிரி ரசனைக்கு உள்ளாகிவிட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் தினத்தில் ராதே ஷ்யாம் படக்குழுவினர் அப்டேட்!