Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றே நாட்களில் ரூ.550 கோடி வசூல் செய்த ’கே.ஜி.எஃப் 2’ திரைப்படம்: திரையுலகினர் ஆச்சரியம்

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (10:19 IST)
தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான பிரபல கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.550  கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த படம் இன்னும் 200 கோடியைக் கூடத் தொடாத நிலையில் கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.550 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது 
 
இந்த படம் முதல்நாளில் 134.50 கோடியும், இரண்டாவது நாளில் 275  கோடியும், மூன்றாவது நாளில் 145  கோடியும் வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அடுத்த கட்டுரையில்
Show comments