இளையராஜா இசையில் யுவன் குரலில் “யார் இந்த பேய்கள்”- கவனம் ஈர்க்கும் ஆல்பம்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:17 IST)
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த தனிப்பாடல் நேற்று ரிலீஸ் ஆனது.

குழந்தைகளின் கருத்துகள் மற்றும் பிரச்சனைகளை பெற்றோர்களும், ஆசியர்களும் காதுகொடுக்க வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பாடலை பா விஜய் எழுத, இளையராஜா இசையில் யுவன் பாடியுள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். நேற்று இந்த பாடல் இணையத்தில் வெளியான நிலையில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments