Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாவ்... அது அதிர்ஷ்டம்... - ராய் லட்சுமியை ஆச்சரியப்படுத்திய சூப்பர் ஸ்டார் வாய்ப்பு

வாவ்... அது அதிர்ஷ்டம்... - ராய் லட்சுமியை ஆச்சரியப்படுத்திய சூப்பர் ஸ்டார் வாய்ப்பு

வாவ்... அது அதிர்ஷ்டம்... - ராய் லட்சுமியை ஆச்சரியப்படுத்திய சூப்பர் ஸ்டார் வாய்ப்பு
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (15:07 IST)
சிரஞ்சீவியின் 150 -வது படமாக, கைதி எண் 150 தயாராகி வருகிறது. விவி விநாயக் இயக்கும் இப்படம் கத்தி படத்தின் ரீமேக் என்பது முக்கியமானது.


 
 
சிரஞ்சீவியின் ஜோடியாக இதில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு ஆட கேத்ரின் தெரேசாவை கேட்டிருந்தனர். 
 
தற்போது அவருக்குப் பதில் ராய் லட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் இடம்பெறுவது சாதாரண விஷயமா? உடனே ஒப்புக் கொண்டேன் என்று, ஒரு பாடலுக்கு ஆட இருப்பது பற்றி குறிப்பிட்டார் ராய் லட்சுமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பரில் வர்றாங்க புரூஸ்லீயும், குமாரும்