Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பரில் வர்றாங்க புரூஸ்லீயும், குமாரும்

நவம்பரில் வர்றாங்க புரூஸ்லீயும், குமாரும்

நவம்பரில் வர்றாங்க புரூஸ்லீயும், குமாரும்
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (14:38 IST)
ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கிறான் குமாரு, புரூஸ்லீ இரு படங்களும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.


 
 
இந்நிலையில் கடவுள் இருக்கிறான் குமாரு படத்தை தயாரித்திருக்கும் அம்மா கிரியேஷன்ஸ், நவம்பரில் படத்தை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. அடுத்த வாரம் படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.
 
புரூஸ்லீ படத்தையும் நவம்பரில் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் இந்தப் படமும் தணிக்கைக்குப் போகிறது. 
 
விரைவில் இரு படங்களில் வெளியீட்டு தேதிகளையும் அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்க முருகதாஸ்தான் காரணமாம்