Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாவ்! நாமக்கல்லில் அஜித் ரசிகர்கள் செஞ்சகாரியம்! எந்த நடிகருக்கும் இப்படிநடந்தது இல்லையாம்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (15:51 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம்  படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 



பேமிலி சென்டிமெண்ட் காரணமாக ஒர்க்கவுட் ஆனதால் ஒரு வாரத்துக்கு மேலாக ஹவுஸ்புல் காட்சிகளாக பல திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது. போட்ட பணத்தை எடுத்த மகிழ்ச்சியில் விநியோகிஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
 
இதனால் தல அஜித் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட அஜித் ரசிகர்கள் அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை ஒட்டி ராட்சத பலுனை பற்றகவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் எந்த சினிமா நடிகருக்கும் இப்படி எந்த ரசிகர்களும் செய்ததில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments