Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீ.வி.யுடன் இணைந்த தனுஷ்பட தயாரிப்பாளர்

ஜீ.வி.யுடன் இணைந்த தனுஷ்பட தயாரிப்பாளர்

ஜீ.வி.யுடன் இணைந்த தனுஷ்பட தயாரிப்பாளர்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (12:40 IST)
தனுஷ் - ஜீ.வி.பிரகாஷ் லடாய் கோடம்பாக்கம் அறிந்த ரகசியம். இவர்களின் சண்டை காரணமாகத்தான் வடசென்னையில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவில்லை.


 


இந்நிலையில், தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசன், ஜீ.வி.பிரகாஷை வைத்து படம் தயாரிக்கிறார்.
 
ஜீ.வி.பிரகாஷின் பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்கள் பல்பு வாங்கினாலும் அவரை வைத்து படம் பண்ண ஆர்வம் காட்டத்தான் செய்கின்றனர். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சத்யராஜ், ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
 
நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...?