Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...?

கமல் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...?

கமல் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...?
, செவ்வாய், 12 ஜூலை 2016 (11:38 IST)
கமலின் சபாஷ் நாயுடு படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். பல்ராம் நாயுடுவாக நடிக்கும் கமலின் மனைவியாக அவர் வருவதாக தகவல்.


 
 
விரைவில் அவர் ஷங்கரின் 2.0 படத்திலும் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதில் வரும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
 
படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக இந்த நீலாம்பரி போட்ட கெட்ட ஆட்டம் 2.0 படத்தில் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Production No 18