Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைரவாவுடன் பைட்டு பைட்டுதான்...

பைரவாவுடன் பைட்டு பைட்டுதான்...
, திங்கள், 5 டிசம்பர் 2016 (15:10 IST)
பைரவாவுடன் எங்க கத்தி சண்டை கண்டிப்பா வெளியாகும் என்று சந்தேகத்தை ஒரேயடியாக துடைத்திருக்கிறார், கத்தி சண்டை தயாரிப்பாளர்.

 
வரும் பொங்கலுக்கு விஜய்யின் பைரவா மட்டும் வெளியாவதாக இருந்த நிலையில், நவம்பர் வெளியாக வேண்டிய விஷாலின் கத்தி சண்டை பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். கடந்த சில நாள்களாக, கத்தி சண்டை மேலும் தள்ளிப் போகும் என வதந்தி கிளம்பியது. அதனை தயாரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது.
 
பொங்கலுக்கு கண்டிப்பாக கத்தி சண்டை வெளியாகும். பைரவாவுக்கு ஒரு நாள் முன்னதாகவா இல்லை ஒருநாள் கழித்தா என்பதை பிறகு முடிவு செய்வோம். ஆனால், கண்டிப்பாக கத்தி சண்டை பொங்கலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்நியர்களுக்கு காட்டுகிற கரிசனத்தை நம்மவர்களுக்கு காட்டலாமே...?