Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராணாவை கலாய்த்த விஷ்ணு விஷால்…இப்படியும் வாழ்த்து கூறுவார்களா?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (23:00 IST)
பாகுபலி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ராணா. இவர்  சமீபத்தில் மிஹிகா பஜாஜை திருமணம் செய்துகொண்டார்.

புதுமணத் தம்பதியர்க்கு பல பிரபலங்கள் நட்சத்திரங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைதளத்தில்,  ஒருத்தர் சில ஆண்டுகளுக்கு மும் திருமணம் செய்தைப் பற்றி எல்லாம் நினைக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த போட்டோவில் இருப்பது அவர் மாதிரியே இருக்கிறது என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் ராணா, சில ஆண்டுகள் கடந்துவிட்டதே என்று விஷ்ணு விஷாலுக்குப் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments