Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துல க்ளைமேக்ஸ் வர இருப்பீங்களா… திரிஷா சொன்ன பதில்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (08:04 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். வழக்கமாக லோகேஷ் படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இந்நிலையில் லியோ படத்தில் திரிஷா கிளைமேக்ஸ் வரை இருப்பாரா என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடமே கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த திரிஷா “இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷும் வந்துள்ளார். அவரிடமே நீங்கள் இந்த கேள்வியை கேளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments