Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பின்னழகில் டாட்டூ போட்ட திரிஷா - அதுக்குன்னு அந்த இடத்திலா?

பின்னழகில் டாட்டூ போட்ட திரிஷா - அதுக்குன்னு அந்த இடத்திலா?
, புதன், 19 ஏப்ரல் 2023 (17:29 IST)
இளமை மாறாத அழகிய நடிகையான திரிஷா தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்தில் இருந்து வருகிறார். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

webdunia
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது உடம்பில் புதிதா டாட்டூ போட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னால் பார்க்க கூட முடியாத பின் முதுகில் "Tripod உடன் கூடிய கேமரா" டாட்டூவை போட்டு சினிமா மீதுள்ள காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிகருடன் பலே நெருக்கம்... தீயாய் பரவும் சமந்தாவின் ஹாட் போட்டோஸ்!