விஜய்- சூப்பர் ஸ்டார் சந்திப்பு நடக்குமா? ரசிகர்கள் ஆர்வம்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (18:47 IST)
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த நிலையில்,   நடிகர் மகேஷ்பாபு  நடிக்கும் அவரது 28 வது படத்தின் ஷீட்டிங்கும் அங்குதான் நடந்து வருகிறது.

ALSO READ: சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு - திரிவிக்ரம் இணையும் புதிய படம் ! இன்று முக்கிய அறிவிப்பு

எனவே, இரண்டு நடிகர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், மகேஷ்பாபு இருவரும் சினிமா தொழில்முறையைத் தாண்டி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments