Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தோடு இணைகிறாரா கவுண்டமணி ? – கோலிவுட் டாக் !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (15:37 IST)
காமெடி மன்னன்களான கவுண்டமணியும் சந்தானமும் ஒருப் படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடிவேலுவின் திரை அஸ்தமனத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஹீரோ ஆசை வரவே காமெடியனாக நடிப்பதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஹீரோவாகவே நடித்து வருகிறார். அவர் நடுத்த பெருவாரியான படங்கள் தோல்வி அடைந்தாலும் சந்தானத்துக்கு இன்னமும் ஹீரோ ஆசை விடவில்லை.

இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க சந்தானம் கவுண்டமணியை அணுகியுள்ளார். ஆனால் கவுண்டமணியோக் கதையைக் கேட்டுவிட்டு இன்னமும் எந்த பதிலும் சொல்லவில்லை எனப் படக்குழுக் காத்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments