Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு… ஜான் ஆப்ரஹாமின் முடிவு என்ன?

இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு… ஜான் ஆப்ரஹாமின் முடிவு என்ன?
, வியாழன், 27 மே 2021 (08:35 IST)
பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் தென்னிந்திய மொழிகளில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜான் ஆப்ரஹாம். ஆனால் சமீபகாலமாக இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஒரே நேரத்தில் பிரபாஸின் சலார் படத்திலும், விஜய் 65 படத்திலும் வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனால் அதில் எந்த படத்தை அவர் தேர்ந்தெடுப்பு நடிப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளில் பாலிவுட் ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைப்பது அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கில் ரீமேக் ஆகும் என்னை அறிந்தால்… துண்டு போட்ட சூப்பர் ஸ்டார்!