Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டையில்லாத செல்பி படம் : நடிகர் மாதவனுக்கு மனைவி அறிவுரை

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (23:49 IST)
சட்டை இல்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நடிகர் மாதவனுக்கு அவரது மனைவி அறிவுறை  கூறியுள்ளார்.
 
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் மாதவன். இவர் தற்போது ராக்கெட் என்ற படத்தி தயாரித்து,இயக்கி வருகிறார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தயுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சட்டையில்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்கு அவரது மனைவி அவரிடம், வயதிற்கு ஏற்ப நடந்துகொள்ளும்படி தன்னிடம் கூறியதாக அவர்  தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments