Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போயிருப்பேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். ஓவியா

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (22:34 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை

 
இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது.
 
ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம். தன்னுடைய முடிவுகளில் எப்போதுமே தலையிடாத தந்தையின் வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments