கவின் பிக்பாஸை விட்டு வெளியேறியது ஏன்; வெளியான வீடியோ!!

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (15:21 IST)
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிக்பாஸின் அறிவிப்பை அடுத்து கவின் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பெரிதும் குழப்பதில் இருந்தனர். 

இந்நிலையில் சற்று முன் வெளியான ப்ரொமோவில் ஏன் கவின் இப்படி செய்தார். என்ன இப்படி செய்து விட்டாரே போன்ற கேள்விகளுக்கு பதில் அவர்தான் சொல்லவேண்டும். இது போன்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ள இன்று இரவு நிகழ்ச்சியில் தெரியவரும் என்று கூறுகிறார் கமல்.
 
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவுபெறவுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 பேர்கள் மட்டுமே உள்ளனர், இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது.
 
அதில் ஏன் கவின் இப்படி செய்தார்? என்ன இப்படி செய்து விட்டாரே? போன்ற கேள்விகளுக்கு பதில் அவர்தான் சொல்லவேண்டும் என்று கூறுகிறார் கமல்ஹாசன்.  இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு கொள்வதுபோல காட்டப்படாத நிலையில், கவின் வருவாரா இல்லை என்ர சந்தேகம் உள்ளது. ஆகையால் கேள்விகளுக்குக்கான பதிலை கவின் தொலைபேசி மூலமோ அல்லது நிகழ்ச்சியில் நேரில் பங்குப்பெற்றோ பதிலை கூறுவார்  என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments