Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் படத்தின் ஏன் நடிக்கவில்லை ...ராகவா லாரன்ஸ் விளக்கம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (22:50 IST)
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகர் லாரன்ஸ்   நடிப்பதாக இருந்தநிலையில் அவர் விலகினார். இதுகுறித்த தகவல் வெளியாகிறது.

தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கமலின் 232 வது படத்தில்  பகத் பாசிலுக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால் ருத்ரன் படத்தில் லாரன்ஸ் பிஸியாக இருப்பதாலும் சந்திரமுகி-2 படத்தில் பணிகள் இருப்பதாலும் விக்ரம் படத்தில் அவர் நடிக்கவில்லை என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments