Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவை ஏன் யாருமே தடுக்கவில்லை: நித்யா கேள்வி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (09:27 IST)
ராணி மகாராணி டாஸ்க்கின் போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது ஏன் யாருமே தடுக்கவில்லை என நித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் இருவர் ஒவ்வொரு நாளும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்று வைஷ்ணவியும் ரம்யாவும் வந்த நிலையில் இன்று நித்யாவும் ஷாரிக்கும் வருகை தந்துள்ளனர்

போட்டியாளர்கள் மத்தியில் நித்யா பேசியபோது, 'பாலாஜி மீது ராணி மகாராணி டாஸ்க்கின்போது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது மன வருத்தத்தை தந்தது. ஆனால் அவர் மீது எனக்கு ஏற்பட்ட கோபத்தை விட மற்ற போட்டியாளர்கள் மீது அதிக கோபம் வந்தது. நீங்கள் யாராவது நினைத்திருந்தால் ஐஸ்வர்யாவை தடுத்து அவருக்கு அறிவுரை கூறியிருக்கலாம். ஆனால் யாருமே ஏன் அதை செய்யாமல் ஓரமாக பேசாம இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த டாஸ்க்கின்போது ராணிக்கு ஆலோசகராக இருந்த ஜனனி, ஐஸ்வர்யா குப்பையை கொட்டியதை தடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யாவின் கேள்வியால் அவர் அதிர்ச்சி அடைந்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments