Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! புதிர் போட்ட கமல்... #பிக்பாஸ் #GrandFinale

Advertiesment
வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! புதிர் போட்ட கமல்... #பிக்பாஸ் #GrandFinale
, சனி, 29 செப்டம்பர் 2018 (17:32 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது  நாளை தெரிந்துவிடும்.100 நாட்களை கடந்த இந்த போட்டியில், இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள்.



இதில் வெல்லப்போவது யார் என்பது குறித்து கமல் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.   "எதிர்பார்த்ததைவிட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி . நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வகை அதே வெற்றியை குறுக்கு வழியில் கவர்வது இன்னொரு வகை. பிக் பாஸ் இறுதிப்போட்டி இன்று முதல் ஆரம்பம் ஆகிறது " என கமல் கூறினார்.  எனவே கமலின் கூற்றப்படி வெல்லப்போவது ஐஸ்வர்யாவா? ரித்விகாவா என்பது நாளை தெரிந்துவிடும்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசியில தமன்னாவ ஜோக்கர் ஆக்கிடீங்களே...