Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவரா?

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவரா?
, புதன், 22 டிசம்பர் 2021 (18:31 IST)
உலகம் முழுவதும்  ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.

நடிகர் டேனியல் கிரெய்க் இதுவரை 5 படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம்  நோ டைம் டு டை. இது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் வெளியான 5 வது படம் ஆகும்.  இப்படத்துடன் இனிமேல் தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிப்பதில்லை என டேனியல் கிரெய்க் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என ரசிகர்கள் கேள்வி  ழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

எனவே, ரிச்சர்ட் மேடன், டாம் ஹர்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஹென்றி கெவிலன் அடுத்த ஜேம்ஸ்பாண்டாக நடிப்பார் என தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021-ல் வெளியான டாப் 10 படங்களில் இடம்பிடித்த விஜய் படம் !