Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் ரம்யா தப்பிச்சுட்டாங்களா? ஆரி ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (19:43 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆஜித், ஷிவானி, சோம், ரம்யா மற்றும் கேபி ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் ரம்யாவை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்றும் ஆரி ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள் 
 
ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரம்யா பேசியதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு ஏற்றார் போல் கடந்த திங்கட்கிழமை விழுந்த வாக்குகளில் ரம்யாவுக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி ஆஜித் மற்றும் கேபி ஆகிய இருவருக்கும் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த வாரம் இருவரில் ஒருவர் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்றும் அவ்வாறு இருந்தால் ஆஜித் மற்றும் கேபி ஆகிய இருவரும் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஒருவரா? இருவரா? அவர்கள் யார் என்பதை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைதான் அதிகாரபூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments