Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமினேஷனில் சிக்கிய 7 பேர் யார் யார்? அர்ச்சனா வெளியேறுவாரா?

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (07:25 IST)
நாமினேஷனில் சிக்கிய 7 பேர் யார் யார்? அர்ச்சனா வெளியேறுவாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் நேற்று நடந்த நாமினேஷன் படலத்தில் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆரி, சனம், பாலாஜி, அர்ச்சனா, சோம் சேகர், சுரேஷ், அனிதா ஆகிய 7 பேர் சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 7 பேரில் ஒருவர் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார்கள். அனேகமாக சோமசேகர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிகபட்சமாக ஆரியை 8 பேர் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த இரண்டு நாட்களாக ஆரி சவாலான போட்டியாளர் என்பது போட்டியாளர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. எனவே அவரை வெளியேற்ற வேண்டும் என்று 7 பேர் அவரை நான் நேற்று செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் அர்ச்சனாவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருப்பதால் அவரையும் வெளியேற்ற போட்டியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை பொறுத்து ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments