Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் சென்ற லியோ குழுவுடன் சென்ற நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:19 IST)
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தின் முக்கியமானக் காட்சிகளை 60 நாட்கள் அங்கு தங்கி படமாக்கி வந்தது படக்குழு. இந்நிலையில் இப்போது படத்தில் சில காட்சிகளை படமாக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10 ஆம் தேதி வரை தங்கி விடுபட்ட சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

படக்குழு காஷ்மீருக்கு சென்றாலும், அவர்களோடு எந்த நடிகர்களும் செல்லவில்லையாம். சில காஷ்மீர் வெளிப்புறக் காட்சிகள் படத்துக்கு தேவைப்படுவதால் அதை படமாக்க மட்டுமே படக்குழு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments