Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாரிடம் ரோல்ஸ்ராய் கார் இருக்கின்றது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (20:02 IST)
நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டவில்லை என்ற விவகாரம் சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கும் நிலையில் யார் யாரிடம் இந்த ரோல்ஸ்ராய் கார் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோமா
 
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களிடம் ரோல்ஸ் ராய் கார் உள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கோலிவுட் இயக்குனர் ஷங்கர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி, கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ், விஜய் மல்லையா, நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் அமீர்கான், தொழிலதிபர் சிவ நாடார், நடிகர் விஜய் ஆகியவர்களிடம் மட்டும்தான் ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன், மகேஷ்பாபு, உள்ளிட்ட பிரபலங்களிடம் கூட ரோல்ஸ்ராய் கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லிப் லாக் காட்சிகளில் நடிக்க லியோ படமும் ஒரு காரணம்.. ப்ரதீப் விளக்கம்!

ரி ரிலீஸ் ரேஸில் இணையும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’…!

காப்பிரைட் வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சும்மா… தேவா பற்றி ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments