Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி ஷீட்டிங் எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:53 IST)
தமிழ் சினிமவின் முன்னணி நடிகர்  அஜித்குமார். இவர் துணிவு படத்திற்கு பின்   நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியானது. இதற்கிடையே, அஜித்குமார் ஐரோப்பா மற்றும் ஓமனில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வந்த நிலையில், ஷூட்டிங் எப்போது என்று கூறவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங்  இம்மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அஜெர்பைஜானுக்கு சென்றுள்ளது விடாமுயற்சி படக்குழு.  இப்பட ஷூட்டிங் நாளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments