''அஜித்61''பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது ரிலீஸ்?

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:27 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த   நிலையில்,சமீபத்தில் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அஜித் இந்தியா திரும்பியதும் அஜித்61 பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங்கு இடையே சமீபத்தில், இப்படத்திற்கு பண உதவி செய்து வரும் அன்புச்செழியன் வீட்டில் ரெய்ட் நடந்த பின் சுணக்கம் அடைந்துள்ளது. எனவே, இந்த இடைவேளையில் அஜித், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் பைக் ரைடிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித்61 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தயாராகிவிட்டதாகவும், இது விரைவில் வெளியாகும் என எல்லோருக்கும் பிடித்தமான படத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments