Webdunia - Bharat's app for daily news and videos

Install App

KGF 3 பற்றி கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்…!

Webdunia
திங்கள், 22 மே 2023 (12:31 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் 2 வுக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தைக் கூட இன்னமும் அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இப்போது சலார் படத்தை இயக்குகிறார். இதன் பின்னர் அவர் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தை மார்ச் மாதம் அடுத்த ஆண்டு தொடங்குகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் கேஜிஎஃப் மூன்றாம் பாகத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments