Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்ஸ் சேஞ்சர் படம் எப்போது ரிலீஸ்?? வெளியான தகவல்

Sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (22:30 IST)
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண்  நடிப்பில் உருவாகி வரும் படம் கேம்சேஞ்சர். இப்படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
 
பல கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
 
இப்படத்தின் முதல் சிங்கில்  ஜரகண்டி பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவுலகில் தீபாவளிக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை, மாஸ் படங்கள் ரிலீஸாகும் மகரசங்கராந்தி அதாவது பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த ஆண்டிற்குள் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு  இதன் அடுத்தடுத்த  அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments