Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இது… த்ரிஷாவுக்கு வந்த சோதனை?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (14:29 IST)
தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் இருந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் த்ரிஷா.

 
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘மோகினி’, ‘கர்ஜனை’, அரவிந்த் சாமி ஜோடியாக ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய மூன்று படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார் த்ரிஷா. அதுவும், ‘கர்ஜனை’ படத்துக்காக ரோட்டில் உருண்டெல்லாம் சண்டை போட்டிருக்கிறார். தொடர்ச்சியாக மூன்று படங்களிலும் நடித்து டயர்டான த்ரிஷா, ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக  வெளிநாடு சென்றுள்ளார். 
 
நியூயார்க் சென்றுள்ள த்ரிஷா, அங்கிருந்து மியாமி, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களுக்கும் செல்கிறார். மொத்தம், இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்து புத்துணர்ச்சி பெறப் போகிறாராம். வழக்கமாக, நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் த்ரிஷா,  இந்தமுறை அம்மா உமா கிருஷ்ணனுடன் சென்றிருப்பது, பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments