Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோதிகாவின் சம்பளம் என்ன ? நடிகர் சூர்யா பதில்

Advertiesment
ஜோதிகாவின்  சம்பளம் என்ன ? நடிகர் சூர்யா பதில்
, திங்கள், 1 ஜூன் 2020 (23:20 IST)
பொன்மகள் வந்தால் படத்தில் ஜோதிகாவின் சம்பளம் என்ன என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

சூர்யா ஜோதிகா இருவரும் நேரலையில் கலந்துகொண்டு பேட்டியளித்தனர். அப்போது, பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஜோதிகாவுக்கு என்ன சம்பளம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த சூர்யா , 2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தில் தான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் எங்கள் இருவருக்குள் பணத்தை மாற்றி சுழற்சி செய்து கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு ஜோதிகா கூறியதாவது : எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சம்பளம் என்பது சூர்யாவின் அனைத்து ரசிகர் மன்றங்கள் தான் என தெரிவித்துள்ளார். மேலும் என் படத்தின் டிரைலர் வெளியானாலோ படம் ரிலீச் ஆனாலோ அவரது ரசிகர்கள் பெரிய வரவேற்பு தருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் அறிவிப்பு