Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது இன்னைக்கு ஒரு எவிக்சனா? பிக்பாஸ் சித்துவிளையாட்டு!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (16:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர இருக்கிறது.
 
நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு விளையாட்டு நடத்துகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments