Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிப் போன இது நம்ம ஆளு

மீண்டும் தள்ளிப் போன இது நம்ம ஆளு

Webdunia
திங்கள், 16 மே 2016 (14:02 IST)
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளது.


 
 
இது நம்ம ஆளு படம் தயாராகி வருடங்கள் ஆகிறது. எப்போதோ வந்திருக்க வேண்டிய படம்.  வாலு படத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட கடன்கள் இது நம்ம ஆளை வெளிவரவிடாமல் மூச்சுத்திணற வைத்துக் கொண்டிருந்தது.
 
இந்நிலையில், வரும் மே 20 மருது படத்துடன் இது நம்ம ஆளு வெளியாகும் என்று சத்தியம் செய்து கூறினர். ஆனால், வழக்கம்போல மே 20 படம் வெளிவரப்போவதில்லை. மே 27 கண்டிப்டபா வர்றேnம் என்று இன்னொரு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
 
நீங்க வர்ற போது வாங்கன்னு ரசிகர்கள் சொல்வதற்குள் படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments