Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு டிவிடியால் பொசுங்கிய பென்சில்

திருட்டு டிவிடியால் பொசுங்கிய பென்சில்

Webdunia
திங்கள், 16 மே 2016 (13:49 IST)
திருட்டு டிவிடியின் தாக்கத்தால் தமிழ் சினிமா பெரும் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. சமீப நாள்களில் திருட்டு டிவிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.


 
 
24 படம் வெளியான மறுநாளே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியானது. அந்த டிவிடி  பெங்களூருவில் உள்ள திரையரங்கில் வைத்து எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் சென்ற சனிக்கிழமை வெளியான பென்சில் படத்தின் திருட்டு டிவிடியும் மறுநாளே வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் கமிஷனர் அலுவலகம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.
 
பக்கத்து மாநிலம் கேரளாவில் இதுபோன்று நடப்பதில்லை. அங்கு திரையரங்குகளில் தமிழகத்தைப் போல் கட்டண கொள்ளையும், பார்க்கிங் கொள்ளையும் இல்லை என்பது முக்கியமானது. கேரளாவை திருட்டு டிவிடி விஷயத்தில் உதாரணம் காட்டுகிறவர்கள் இதையும் கணக்கில் கொள்வது அவசியம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments