Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பறந்து பறந்து சண்டையிட்டேன்

பறந்து பறந்து சண்டையிட்டேன்

பறந்து பறந்து சண்டையிட்டேன்
, திங்கள், 18 ஜூலை 2016 (16:40 IST)
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் நந்திதா. 


 


செல்வராகவன் இயக்கியிருக்கும் திகில் படமான நெஞ்சம் மறப்பதில்லையில் நந்திதா, ரெஜினா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ரெஜினாவுக்கு படத்தில் சண்டைக் காட்சிகள் உள்ளன. அவரைவிட அதிகம் நந்திதாவுக்கு. பறந்து பறந்து சண்டையிடும் காட்சிகளும் உள்ளதாக நந்திதா கூறினார். இந்த சண்டைக் காட்சிகளில் நடிக்க உதவியாக இருந்தது சண்டை இயக்குனர் ஸ்டன்னர் சாம் என்றும் அவர் கூறினார்.
 
எஸ்.ஜே.சூர்யாவுடன் நந்திதா மோதும் படுபயங்கர சண்டைக் காட்சி ஒன்றும் படத்தில் உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலாய் மொழியில் ஒருவாரம் தள்ளி வெளியாகும் கபாலி